கடைநுதலெலும்பு
கடைநுதலெலும்பு (temporal bone) என்பது மண்டையோட்டின் பக்கவாட்டு சுவர் எலும்புகள் ஆகும்.
கடைநுதலெலும்பு | |
---|---|
கடைநுதலெலும்பு அமைவிடம் பச்சை வண்ணத்தில் | |
கடைநுதலெலும்பு அமைப்பு | |
விளக்கங்கள் | |
மூட்டுக்கள் | பிடர் எலும்பு, சுவரெலும்பு, ஆப்புரு எலும்பு, கீழ்த்தாடை எலும்பு மற்றும் கன்ன எலும்பு |
அடையாளங்காட்டிகள் | |
இலத்தீன் | Os temporale |
MeSH | D013701 |
TA98 | A02.1.06.001 |
TA2 | 641 |
FMA | 52737 |
Anatomical terms of bone |
அமைப்பு
தொகுகடைநுதலெழும்பு மண்டையோட்டின் பிடர் எலும்பு, சுவரெலும்பு, ஆப்புரு எலும்புடன் இணைந்துள்ளது. மேலும் இது முகவெலும்புகளான கீழ்த்தாடை எலும்பு மற்றும் கன்ன எலும்புடன் இணைந்துள்ளது. கடைநுதலெழும்பு கீழ்த்தாடை எலும்புடன் இணைந்து அசையும் மூட்டை உருவாக்குகிறது.[1][2]
-
கடைநுதலெழும்பு அமைவிடம் பச்சை வண்ணம்.
-
இடது கடைநுதலெழும்பு அமைப்பு
-
மண்டையோடு எலும்புகள்.
-
ஆப்புரு எலும்பு மற்றும் கடைநுதலெழும்பு