பிடர் எலும்பு
மண்டையோட்டின் பின்புற எலும்பு
பிடரியெலும்பு (occipital bone) என்பது மண்டையோட்டின் பின்புறத்தில் உள்ள ஒரு எலும்பு ஆகும்.[1]
பிடர் எலும்பு | |
---|---|
வலது:பிடர் எலும்பு மண்டையோட்டின் பின்புறம். | |
பிடர் எலும்பு அமைவிடம் பச்சை வண்ணத்தில் | |
விளக்கங்கள் | |
மூட்டுக்கள் | இரு சுவரெலும்பு, இரு கடைநுதலெலும்பு, ஆப்புரு எலும்பு, மற்றும் அட்லஸ் |
அடையாளங்காட்டிகள் | |
இலத்தீன் | os occipitale |
MeSH | D009777 |
TA98 | A02.1.04.001 |
TA2 | 552 |
FMA | 52735 |
Anatomical terms of bone |
அமைப்பு
தொகுபிடரியெலும்பு மண்டியோடின் பின்புற கீழ்ப்புற paguthi அமைந்துள்ளது. இது இரு சுவரெலும்பு, இரு கடைநுதலெலும்பு, ஆப்புரு எலும்பு, மற்றும் கழுத்து முள்ளந்தண்டு நிரல் வளைவின் கழுத்து முள்ளந்தண்டெலும்பு அட்லஸ்சுடன் இணைந்துள்ளது.[2]
-
பிடர் எலும்பின் அமைப்பு பச்சை வண்ணத்தில்
-
வெளிபுறத்தோற்றம்.
-
உட்புறத்தோற்றம்.
-
பிடர் எலும்பு.
-
பிடர் எலும்பு.
-
நீள்வெட்டுத்தோற்றம்.
-
கீழ்புறத்தோற்றம்.
-
பிடர் எலும்பு.
மேற்கோள்கள்
தொகு- ↑ Gray's Anatomy 2008, ப. 424-425.
- ↑ Gray's Anatomy 2008, ப. 425.