ஆப்புரு எலும்பு

ஆப்புரு எலும்பு (sphenoid bone) மண்டையோட்டின் நடுவே அமைந்த தரைதள எலும்பாகும்.[1][2]

ஆப்புரு எலும்பு
மண்டையோடு எலும்புகள்
ஆப்புரு எலும்பு, மேற்புறத்தோற்றம்.
விளக்கங்கள்
அடையாளங்காட்டிகள்
இலத்தீன்os sphenoidale
MeSHD013100
TA98A02.1.05.001
TA2584
FMA52736
Anatomical terms of bone

அமைப்பு தொகு

ஆப்புரு எலும்பு வண்ணத்து பூச்சி அல்லது வௌவால் வடிவம் கொண்டது.[3] ஆப்புரு எலும்பு முகவெலும்புகள் மற்றும் மண்டையோடு எலும்புகளை இணைக்கும் பகுதியாக உள்ளது. மண்டையோடு எலும்புகளான நுதலெலும்பு, சுவரெலும்பு, நெய்யரியெலும்பு, கடைநுதலெலும்பு மற்றும் பிடர் எலும்புடன் இணைந்துள்ளது. முகவெலும்புகளான கன்ன எலும்பு, அண்ணவெலும்பு மற்றும் மூக்குச்சுவர் எலும்புடன் இணைந்துள்ளது.[4][5]

மேற்கோள்கள் தொகு

  1. OED 2nd edition, 1989.
  2. Entry "sphenoid" in Merriam-Webster Online Dictionary.
  3. Chaurasia. Human Anatomy Volume Three. CBS Publishers & Distributors. pp. 43–45. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-239-2332-1.
  4. Jacob (2008). Human Anatomy. Elsevier. p. 211. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-443-10373-5.
  5. Fehrenbach; Herring (2012). Illustrated Anatomy of the Head and Neck. Elsevier. p. 52. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4377-2419-6.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆப்புரு_எலும்பு&oldid=3582506" இலிருந்து மீள்விக்கப்பட்டது