கண்ணீர்க் குழாய் எலும்பு

கண்ணீர்க் குழாய் எலும்பு (ஆங்கிலம்:Lacrimal bone) முகவெலும்புகளில் பக்கத்திற்கு ஒன்று என அமைந்த மிகச்சிறிய எலும்பு ஆகும்.[1]

கண்ணீர்க் குழாய் எலும்பு
கண்ணீர்க் குழாய் எலும்பு அமைவிடம் பச்சை வண்ணத்தில்.
கண் குழியில் கண்ணீர்க் குழாய் எலும்பு அமைவிடம் மஞ்சள் வண்ணத்தில்.
விளக்கங்கள்
அடையாளங்காட்டிகள்
இலத்தீன்os lacrimale
TA98A02.1.09.001
TA2744
FMA52741
Anatomical terms of bone

அமைப்பு தொகு

கண் குழியை உருவாக்கும் 7 எலும்புகளில் இதுவும் ஒன்று. கண்ணீர்க் குழாய் எலும்பு கண்குழியின் உட்புற சுவற்றின் சிறிய எலும்பு ஆகும் சுமார் சுண்டுவிரலின் நகம் அளவே உள்ளது. கண்ணீர் சுரப்பி மற்றும் அதன் குழாய்கள் இதனூடேயே அமைந்துள்ளது.[2][3] கண்ணீர்க் குழாய் எலும்பு மண்டையோட்டின் நுதலெலும்பு மற்றும் நெய்யரியெலும்புடன் இணைந்துள்ளது. மேலும் முகவெலும்புகளான மேல்தாடை எலும்பு மற்றும் கீழ்மூக்கு சங்கெலும்புடன் இணைந்துள்ளது.

மேற்கோள்கள் தொகு

  1. OED 2nd edition, 1989.
  2. Maliborski, A; Różycki, R (2014). "Diagnostic imaging of the nasolacrimal drainage system. Part I. Radiological anatomy of lacrimal pathways. Physiology of tear secretion and tear outflow". Med. Sci. Monit. 20: 628–38. doi:10.12659/MSM.890098. பப்மெட்:24743297. 
  3. Saladin (2015). Anatomy & Physiology : The Unity of Form and Function (Seventh ed.). New York: McGraw-Hill Education. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-07-340371-7.[page needed]