மூன்றாம் தப்புலன்
மூன்றாம் தப்புலன் (Dappula III of Anuradhapura) என்பவன் ஒன்பதாம் நூற்றாண்டில் அனுராதபுர இராசதானியை ஆண்டு வந்த மன்னர்களுள் ஒருவன் ஆவான். இவன் அனுராதபுர இராசதானியை 827 ஆம் ஆண்டில் இருந்து 843 ஆம் ஆண்டு வரை ஆண்டு வந்தான். இவன் இரண்டாம் லம்பகர்ண வம்சத்தைச் சேர்ந்தவன். இவன் தனது சகோதரனான எட்டாம் அக்கபோதியின் பின்னர் ஆட்சிபீடம் ஏறினான். இவனின் பின்னர் இவனது மகனான ஒன்பதாம் அக்கபோதி ஆட்சிபீடம் ஏறினான். ஒன்பதாம் அக்கபோதி, முதலாம் சேனன் ஆகியோர் இவனது வாரிசுகள் ஆவர்.
மூன்றாம் தப்புலன் | |
---|---|
அனுராதபுர அரசன் | |
ஆட்சி | 827 - 843 |
முன்னிருந்தவர் | எட்டாம் அக்கபோதி |
பின்வந்தவர் | Aggabodhi IX |
வாரிசு(கள்) | ஒன்பதாம் அக்கபோதி முதலாம் சேனன் |
அரச குலம் | இரண்டாம் லம்பகர்ண வம்சம் |
தந்தை | இரண்டாம் தப்புலன் |