மூன்றாம் மகிந்தன்
மூன்றாம் மகிந்தன் என்பவன் இலங்கையின் அனுராதபுர இராசதானியை ஆண்ட அரசர்களுள் ஒருவனாவான். இவன் அனுராதபுரத்தை 812 தொடக்கம் 816 வரை ஆட்சி செய்தான். இவன் இரண்டாம் லம்பகர்ண வம்சத்தைச் சேர்ந்தவன். இவன் தனது தந்தையான இரண்டாம் தப்புலனின் பின்னர் ஆட்சிபீடம் ஏறினான். இவனின் பின் இவனது மகன் எட்டாம் அக்கபோதி ஆட்சி பீடம் ஏறினான்.
மூன்றாம் மகிந்தன் | |
---|---|
அனுராதபுர அரசன் | |
ஆட்சி | 812 - 816 |
முன்னிருந்தவர் | இரண்டாம் தப்புலன் |
பின்வந்தவர் | எட்டாம் அக்கபோதி |
அரச குலம் | இரண்டாம் லம்பகர்ண வம்சம் |
தந்தை | இரண்டாம் தப்புலன் |