மூலக்கூறு புற்றுநோயியல்
மூலக்கூறு புற்றுநோயியல் என்பது மருத்துவ வேதியியல் மற்றும் புற்றுநோயியல் இடையே உள்ள ஒரு இடைநிலை மருத்துவ தனிக்கூறாகும், இஃது மூலக்கூறு அளவிலான புற்றுநோய் மற்றும் கட்டிகளின் வேதியியல் ஆய்வைக் குறிக்கிறது.
முதன்மைக் கிளைகள்
தொகுஇவ்வியல் வழிக்கொண்டு புற்றுநோயை வளரத் தூண்டும் மரபணுகளைக் கண்டறிந்துள்ளனர். இவ்வாராய்ச்சி, மரபியல், கணித உயிரியல், கட்டி படந்தீட்டுதல், பல்வகை செயல் மாதிரிகள் போன்ற பல்வேறு தொழிற்நுட்பங்கள் கொண்டு உயிரியில் மற்றும் மருத்துவ புறதோற்றவகையங்களை ஆய்வு மேட்கொள்ளப்படுகிறது. [1]
மூலக்கூறு புற்றுசிதைவு சிகிச்சைகள்
தொகுதடுப்பாற்றடக்கு
தொகுநோயெதிர்ப்பு மரபணு சிகிச்சை கொண்டு நோயெதிர்ப்பு அணுக்கள் மற்றும் அதன் மரபணுகளை கையாண்டு புற்றுநோயை எதிர்கும் விளைவுகளை உண்டாக்க முடிகிறது. [2]
- ↑ Molecular oncology, University of British Columbia
- ↑ Sun, Weiming; Shi (January 26, 2019). "Advances in the Techniques and Methodologies of Cancer Gene Therapy". Discovery Medicine 146. http://www.discoverymedicine.com/Weiming-Sun/2019/01/advances-in-the-techniques-and-methodologies-of-cancer-gene-therapy/.