மூலக்கூற்று உள்விசை
மூலக்கூற்று உள்விசை (Intramolecular Force) என்பது ஒரு மூலக்கூற்றின் அணுக்களை ஒன்றோடு ஒன்று பிணைத்து வைத்திருக்கும் ஒரு வகை விசையாகும் [1]. இவ்விசையானது எல்லா வகையான வேதிப் பிணைப்புகளிலும் காணப்படும். அருகருகே இருக்கும் பிணைப்பில்லா அணுக்கள், மூலக்கூறுகள் இவற்றினிடையே இருக்கும் மூலக்கூற்று இடைவிசையை விட இது வலுவானதாக இருக்கும்.
மூலக்கூற்று உள்விசையின் வகைகள்
தொகுமூலக்கூற்றில் உள்ள அணுக்களின் வகையைப் பொருத்தும், அவற்றின் எதிர்மின்னிகளின் குணத்தைப் பொருத்தும் மூலக்கூற்று உள்விசை மூன்று வகையாகப் பிரிக்கப்படும். அவை:
என்பவையாகும்.
உசாத்துணை
தொகு- ↑ Zumdahl, Stephen S., & Zumdahl, Susan A. Chemistry. Houghton Mifflin, 2007, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0618713700