மூவிணைய-பியூட்டைல் நைத்திரைட்டு

வேதிச் சேர்மம்

மூவிணைய-பியூட்டைல் நைத்திரைட்டு (Tert-Butyl nitrite) (CH3)3CONO என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிமச் சேர்மமாகும். நிறமற்ற நீர்மமாகக் காணப்படும் இதை நைட்ரசு அமிலத்தின் மூவிணைய-பியூட்டைல் எசுத்தர் என்கிறார்கள். கரிமத் தொகுப்பு வினைகளில் மூவிணைய-பியூட்டைல் நைத்திரைட்டு ஒரு வினையாக்கியாகப் பயன்படுத்தப்படுகிறது.[1] மூவிணைய பியூட்டைல் ஆல்ககாலுடன் சேர்த்து மூவிணைய-பியூட்டைல் நைத்திரைட்டை ஒரு கரைசலாகவும் பயன்படுத்தலாம்.

மூவிணைய-பியூட்டைல் நைத்திரைட்டு
இனங்காட்டிகள்
540-80-7
பண்புகள்
தோற்றம் நிறமற்ற நீர்மம்
கொதிநிலை 61–63 °C (142–145 °F; 334–336 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

மேற்கோள்கள்

தொகு
  1. Di Qiu, He Meng, Liang Jin, Shengbo Tang, Shuai Wang, Fangyang Mo, Yan Zhang, Jianbo Wang (2014). "Synthesis of Arylboronic Pinacol Esters from Corresponding Arylamines". Organic Syntheses 91: 106. doi:10.15227/orgsyn.091.0106.