மூவிணைய கார்பன்

மூவிணைய கார்பன்
ஐசோபியூட்டேன் கட்டமைப்பு வாய்ப்பாடு – மூவிணைய கார்பன் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளது.red)

மூவிணைய கார்பன் (Tertiary carbon) அணு என்பது ஒரு கார்பன் அணு வேறு மூன்று கார்பன் அணுக்களுடன் பிணைக்கப்பட்டிருப்பதைக் குறிக்கும். குறைந்தபட்சம் நான்கு கார்பன் அணுக்கள் கொண்டிருக்கும் ஐதரோ கார்பன்களில் மட்டுமே மூவிணைய கார்பன் அணுக்கள் காணப்படுவது சாத்தியம் ஆகும். கிளைகள் கொண்ட ஆல்க்கேன்களில் மூவிணைய கார்பன் அணுக்கள் உருவாக இயலும். ஆனால் நேர்கோட்டு ஆல்க்கேன்களில் இவை உருவாக இயலாது [1]

ஓரிணையக் கார்பன் ஈரிணையக் கார்பன் மூவிணையக் கார்பன் நான்கிணையக் கார்பன்
பொதுக் கட்டமைப்பு
(R = கரிமக் குழ])
frameless=1.0 frameless=1.0 frameless=1.0 frameless=1.0
பகுதி
கட்டமைப்பு வாய்ப்பாடு
frameless=1.0 frameless=1.0 frameless=1.0 frameless=1.0

மேற்கோள்கள்

தொகு
  1. Hans Peter Latscha, Uli Kazmaier, Helmut Alfons Klein (2016) (in German), Organische Chemie: Chemie-Basiswissen II (7. Auflage ), Berlin: Springer Spektrum, p. 40, பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-3-662-46180-8 

.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மூவிணைய_கார்பன்&oldid=2749737" இலிருந்து மீள்விக்கப்பட்டது