மூவேந்தர்களின் தனியுடைமை
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
வேந்தர்களும் தமக்கே உரியனவாகச் சில அடையாளப் பொருள்களைக் கொண்டிருந்தனர். தொல்காப்பியமும் வேறு சில பாடல்களும் அவற்றைச் சுட்டிக் காட்டுகின்றன. திருவள்ளுவ மாலை தொகுப்பில் உள்ள சீத்தலைச் சாத்தனார் பாடல் இவற்றைத் தொகைச்சொல்லால் சுட்டுகிறது.
மேலும் காண்க
தொகுஉடைமை | ! சேரர் | சோழர் | பாண்டியர் |
---|---|---|---|
நாடு | குடநாடு | புனல்நாடு | தென்னாடு |
ஆறு | பொருநை | காவிரி | வைகை |
தலைநகர் | கருவூர் | உறையூர் | மதுரை |
துறைமுகம் | தொண்டி | புகார் | கொற்கை |
கொடி | வில் | புலி | கயல் |
பூ | பனை | ஆத்தி | வேம்பு |
மலை | நேரிமலை | கொல்லிமலை | பொதியமலை |
சுடர் | தீ | ஞாயிறு | திங்கள் |
மா | பாடலம் | கோரம் | கனவட்டம் |