மெகாக் அலி
மெகாக் அலி (ஆங்கிலம்: Mehak Ali; உருது : مہک علی, பிறப்பு: 24 பிப்ரவரி 1992) என்பவர் பாக்கித்தானின் நங்காகானா சாகிபினைச் திரைப்பட பாடகி ஆவார். மெகாக் அலி 2017ஆம் ஆண்டு ஷீத்தான் திரைப்படத்தில் பாப் இ ரஹ்மத் பாடலுடன் பாலிவுட்டில் அறிமுகமானார். இதற்காக இவர் 10வது மிர்ச்சி இசை விருதுகளில் இந்த ஆண்டின் வரவிருக்கும் பெண் பாடகருக்கான மிர்ச்சி இசை விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டார். இந்த விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட முதல் பாக்கித்தானிய பாடகி இவரானார்.[1][2]
இளமை
தொகுமெகாக் அலி 24 பிப்ரவரி 1992 அன்று நங்கானா சாகிபில் பிறந்தார். 2013-ல் இளங்கலை பட்டம் பெற்றார். இவர் தனது குடும்பத்துடன் லாகூர் சென்றார். இங்குத் தனது 8 வயதில் உள்ளூர் இசைப் போட்டியில் கலந்து கொண்டார்.[3][4][5] 2012-ல், இவர் பாக்கித்தானிய இசைப் போட்டியில் வெற்றிபெற்றார்.[6]
மெகாக் அலியின் அறிமுகப் பாடல் "பாண்டி" ஆகும்.[3] பாக்கித்தானின் இசைத் தொலைக்காட்சித் தொடரான நெஸ்கேஃபே பேஸ்மென்ட்டின் 4வது தொடரில்,[7] இவரது "கமீஸ் தேரி காளி" பாடலும் இடம்பெற்றது. இது பாக்கித்தானில் பெரும் வெற்றி பெற்றது.[8][9]
விருதுகள்
தொகுஆண்டு | விருது | பரிந்துரைக்கப்பட்ட பணி | முடிவு | Ref. |
---|---|---|---|---|
2017 | வளரும் பெண் பாடகருக்கான மிர்ச்சி இசை விருது | "பாப் இ ரஹ்மத்" | பரிந்துரை | [7] |
2017 | பெண் பாடகிக்கான பாக்கித்தான் இசை ஊடக விருது | பரிந்துரை | [10] | |
2017 | பிபிசி ஆசிய இசை விருது | "பாண்டி" | பரிந்துரை | [11] |
2019 | கேலக்சி லாலிவுட் விருதுகள் | "லாகூர் தேரே தே" | பரிந்துரை | [12] |
இசைத்தொகுப்பு
தொகுதிரைப்படங்கள்
தொகுஆண்டு | திரைப்படம் | பாடல் | மேற்கோள் |
2015 | தேக் மகர் பியார் சே | "கால தூரியா" | [2][4] |
2018 | ஜவானி பிர் நஹி அனி 2 | "லாகூர் டெரே டே" | [7][8] |
தனிப்பாடல்
தொகுஆண்டு | ட்ராக் பெயர் | Ref. |
---|---|---|
2016 | "கமீஸ் தேரி காளி" | [4][13] |
2016 | "பாண்டி" | [5] |
2017 | "இஷ்க்" | [5] |
2017 | "ரஃப்டா ராஃப்டா" | [9] |
2017 | "பேபர்வா" | |
2017 | "ஜோகி" | |
2017 | "சஜ்னி" | |
2018 | "பேவாஃபா" |
மேற்கோள்கள்
தொகு- ↑ Music Mirchi Awards
- ↑ 2.0 2.1 "15وڈیو سانگ تیار کرچکی ہوں،مہک علی". Urdu News – اردو نیوز (in உருது). 2018-08-28. பார்க்கப்பட்ட நாள் 2020-12-21.
- ↑ 3.0 3.1 "Exclusive Interview Of Mehak Ali on MuzEnt". Music & Entertainment - MuzEnt. 2016-01-24. Archived from the original on 2022-07-01. பார்க்கப்பட்ட நாள் 2020-12-21.
- ↑ 4.0 4.1 4.2 "Mehak the popular voice behind Lahore Teray Tey". The Nation. 2018-08-27. பார்க்கப்பட்ட நாள் 2020-12-20.
- ↑ 5.0 5.1 5.2 "Mehak Ali rocks Lahore!". The Orange Wall. 2017-01-10. பார்க்கப்பட்ட நாள் 2020-12-20.
- ↑ "Details announced for star-studded show - Desi Rockstars". Asian Image. 2017-09-02. பார்க்கப்பட்ட நாள் 2020-12-21.
- ↑ 7.0 7.1 7.2 "Mehak Ali gets nominated for Mirchi Music Award".
- ↑ 8.0 8.1 "مہک علی کا نیا گانا لاہور تیرے تے مردا سپر ہٹ". Daily Pakistan (in உருது). 2018-08-28. பார்க்கப்பட்ட நாள் 2020-12-21.
- ↑ 9.0 9.1 "Mehak Ali launches new single". The Nation (Pakistani newspaper). 2017-02-10. பார்க்கப்பட்ட நாள் 2020-12-21.
- ↑ Admin, Desi (2017-08-10). "Pakistani Music & Media Awards 2017". DesiMag (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-05-07.
- ↑ "اپنی کامیابیوں کو ہمیشہ اپنے پرستاروں کے نام کیا، مہک علی" (in உருது). 2018-08-28.
{{cite web}}
:|archive-date=
requires|archive-url=
(help)CS1 maint: url-status (link) - ↑ H, Faisal Ali (2019-12-03). "Winners of Luxus Grand 5th Galaxy Lollywood Awards 2019". Galaxy Lollywood (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-05-07.
- ↑ "Nescafe Basement star makes new inroads". The Nation. 2017-01-06. பார்க்கப்பட்ட நாள் 2020-12-21.