மெக்சிக்கோ விடுதலைப் போர்

மெக்சிக்கன் சுதந்திரப் போர் (எசுப்பானியம்:Guerra de Independencia de México) என்பது புதிய எசுப்பானியாவிற்கு எதிராக சுதந்திரத்திற்காக மெக்சிக்கோ மக்கள் மேற்கொண்ட ஆயுதமேந்திய போர் ஆகும். 1810 ஆம் ஆண்டும் செப்டெம்பர் மாதம்16 ஆம் திகதி ஆரம்பமாகி 1821 செப்டெம்பர் 27 நாளன்று முடிவடைந்தது.

மெக்சிக்கன் சுதந்திரப் போர்
Mexican War of Independence
the எசுப்பானிய அமெரிக்க சுதந்திரப் போர்கள் பகுதி
Collage Independencia.jpg
வலஞ்சுழியாக மேலிருந்து இடமாக: மைகுவெல் ஹிடெல்கோ, ஜோசே மாரியா மொரேலொஸ், இடர்பைட் குவெர்ரரோ, மெக்சிகோ நகர்ல் டிரைகார்ட்டினேட் இராணுவம், ஓ' கோர்மன்
நாள் செப்டெம்பர் 16, 1810 – செப்டெம்பர் 27, 1821
(11 ஆண்டு-கள், 1 வாரம் and 4 நாள்-கள்)
இடம் வட அமெரிக்கா
மெக்சிகோவின் சுதந்திரம்
நிலப்பகுதி
மாற்றங்கள்
புதிய எசுப்பானியாவின் கண்ட நிலப்பரப்பை எசுப்பானியா இழத்தல்
பிரிவினர்
Guadalupano.jpg Bandera de José María Morelos en 1812.png Bandera Nacional de Guerra de Mexico en 1815.svg கிளர்ச்சிக்காரர்கள்
Flag of the Three Guarantees.svg இராணுவத்தின் மூன்று உத்தரவாதங்கள் (1821)
 எசுப்பானியா
தளபதிகள், தலைவர்கள்
மைகுவெல் ஹிடெல்கோ   (1810-11)
இக்னசியோ   (1810-11)
Iஇக்னசியோ லொபேஸ் ஆர்.   (1810-11)
ஜோசே மாரியா மொரேலொஸ்   (1810-15)
விசென்டே குவெரெரோ (1810-21)
மரியானோ மடமோரொஸ்   (1811-14)
குவடாலூப் விக்டோரியா (1812-21)
பிரான்சிகோ சேவியர் மினா   (1817)
அகஸ்டின் டி இடுர்பைட் (1821)
பிரானிகோ வெனீகஸ் (1810-13)
ஃபெலிக்ஸ் மரியா (1813-16)
யுவான் ருஜிஸ் டி ஏ. (1816-21)
பிரான்சிகோ னொவெல்லா (1821)
யுவான் ஒ' டொனோஜு (1821)
பலம்
100,000 முறையற்ற

23,100 முறையான

17,000
இழப்புகள்
2,000 கொல்லப்பட்டனர்

மேற்கோள்கள்தொகு

வெளி இணைப்புக்கள்தொகு