மெக் ஓம் அளவி

மெக் ஓம் அளவி (Megohmmeter) அல்லது மெக்கர் ஒரு சிறப்பு வகையான ஓம்மானி ஆகும், இது மின்காப்புப்பொருள்களின் மின் எதிர்ப்புத் தன்மையை அளவிடப் பயன்படுகின்றது. காப்புப்பொருட்கள், எடுத்துக்காட்டாக, மின்கம்பிவடங்களின் உறைகள், அவற்றின் காப்பு வலிமையை உறுதிசெய்யும் வண்ணம், உயர் மின்னழுத்த மின் உபகரணங்களின் நிறுவல்கள் மற்றும் பராமரிப்பின் ஒரு பகுதியாக சோதிக்கப்பட வேண்டும். இந்த நோக்கத்திற்காக அதிகமான டிசி மின்னழுத்தங்களை (பொதுவாக 500 முதல் 5 kV வரை, சில 15 kV வரை) குறிப்பிட்ட மின்னோட்ட திறனில் வழங்க கூடிய மெகோஹ்மீட்டர்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஏற்றுக்கொள்ளக்கூடிய இன்சுலேட்டர் எதிர்ப்பு மதிப்புகள் பொதுவாக குறிப்பிடப்பட்ட தரங்களைப் பொறுத்து 1 முதல் 10 மெகாஹாம் ஆகும்.[1]

மெக் ஓம் அளவி எம் 1101 எம்.

சான்றுகள் தொகு

  1. "மெக் ஓம் அளவி Fluke".
"https://ta.wikipedia.org/w/index.php?title=மெக்_ஓம்_அளவி&oldid=2887882" இலிருந்து மீள்விக்கப்பட்டது