மெட்சு
(மெட்ஸ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
மெட்சு அல்லது மெட்ஸ் (பிரெஞ்சு மொழி: Metz ஒலிப்பு : மேஸ் ) பிரான்சின் நகரங்களுள் ஒன்று. இது பிரான்சின் லொரேன் மாகாணத்தில் தலைநகர். மூவாயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்தது. 2005 கணிப்பின் படி இதன் மக்கள்தொகை 125,000.