மெதுவாக உன்னைத் தொட்டு

கனேடியப்படமான மெதுவாக உன்னைத் தொட்டு இந்தியாவிலும், இலங்கையிலும், கனடாவிலும் படம் பிடிக்கப்பட்ட முதல் திரைப்படம். தமிழ் மகன் திரைப்படத்திற்குப் பிறகு தென்னிந்தியக் கலைஞர்களையும் சம்பந்தப்படுத்தும் இரண்டாவது முயற்சி.

மெதுவாக உன்னைத் தொட்டு
இயக்கம்ரவி அச்சுதன்
தயாரிப்புபரராஜசிங்கம்
நடிப்புரமேஷ் புரட்சிதாசன்
சுப்புலட்சுமி காசிநாதன்
எஸ். சுரேஷ்ராஜா
ரவி அச்சுதன்
அ. கேதீஸ்வரன்
மாயா
ஒளிப்பதிவுரவி அச்சுதன்
படத்தொகுப்புரவி அச்சுதன்
வெளியீடு2005
நாடுகனடா
மொழிதமிழ்

வெளி இணப்புகள்

தொகு

திண்ணை வலைத்தளத்தில் விமர்சனம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=மெதுவாக_உன்னைத்_தொட்டு&oldid=4112219" இலிருந்து மீள்விக்கப்பட்டது