மெந்தகாப் தமிழ்ப்பள்ளி
மெந்தகாப் தமிழ்ப்பள்ளி என்பது மலேசியா நாட்டின் பகாங் மாநிலத்தில்; மெந்தகாப் நகரத்தில் அமைந்துள்ள ஒரு தமிழ்ப் பள்ளியாகும்.[1] பகாங் மாநிலத் தலைநகர் குவாந்தான் பெருநகரில் இருந்து 119 கி.மீ.; மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து 135 கி.மீ.; தொலைவில் அமைந்து உள்ளது.[2]
மெந்தகாப் தமிழ்ப்பள்ளி SJK(T) Bandar Mentakab | |
---|---|
அமைவிடம் | |
மெந்தகாப், பகாங் மலேசியா | |
அமைவிடம் | 3°28′N 102°21′E / 3.467°N 102.350°E |
தகவல் | |
வகை | ஆண்/பெண் இரு பாலர் பள்ளி |
தொடக்கம் | 1939 |
பள்ளி மாவட்டம் | மெந்தகாப், தெமர்லோ, பகாங் |
கல்வி ஆணையம் | மலேசியக் கல்வி அமைச்சின் முழு உதவி |
பள்ளி இலக்கம் | CBD7089 |
பணிக்குழாம் | 31 |
தரங்கள் | முன்பள்ளி - தரம் 6 |
மாணவர்கள் | 362 |
தகவல் | தொலைபேசி : 09-2781392 |
தவிர மெந்தகாப் நகரத்தில் அமைந்து இருக்கும் ஶ்ரீ சுப்ரமணியர் ஆலயத்தின் அருகாமையிலும் இப்பள்ளி அமைந்து உள்ளது.
அண்மைய காலங்களில் பல சாதனைகளையும் இப்பள்ளி படைத்து உள்ளது. 2016-ஆம் ஆண்டு ஆசிய இளம் கண்டுபிடிப்பாளர்கள் கண்காட்சியில், புதுமையான முறையில் வடிவமைக்கப்பட்ட கலோரிமீட்டர் கண்டுபிடிப்பிற்காக இரட்டை வெள்ளிப் பதக்கங்களைப் பெற்று உள்ளது.[3]
மேலும் காண்க
தொகு- ↑ "SJK(T) Bandar Mentakab (Tamil: மெந்தகாப் நகர தமிழ்ப்பள்ளி)". பார்க்கப்பட்ட நாள் 30 November 2021.
- ↑ "Tamil Schools in Pahang". www.indianmalaysian.com. பார்க்கப்பட்ட நாள் 30 November 2021.
- ↑ "SJK(T) MENTAKAB, PAHANG". Myinfozon (in ஆங்கிலம்). 30 May 2016. பார்க்கப்பட்ட நாள் 30 November 2021.