மென்மையான தரையிறக்கம்

மென்தரையிறக்கம் (soft landing)என்பது வானூர்தியோ ஏவூர்தியோ கலத்துக்கும் அதிலமையும் ஏற்புச் சுமைகளுக்கும் சிதைவின்றித் த்ஹரையிறங்குதலாகும். மென் தரையிறக்கத்தில் சராசரி குத்துநிலை விரைவு நொடிக்கு 2மீட்டருக்கும் குறைவாக இருக்கவேண்டும்.[1]

மென்மையாகத் தரையிறங்கும் விண்ணோடம்
A விண்வெளி எக்சு ஃபால்கன் உளவுகலத்தில் முதன்முறை இறங்கல்
ஒரு விண்வெளி எக்சு குழுக்கலப் பெட்டகம் நிரில் இறங்கல்

மென்தரையிறக்கத்தைப் பின்வருமாறு நிகழ்த்தலாம்

  • வான்குடை வளிமன்டலம் உள்ள கோளில் நீர்ப்பகுதியில்(கடலில்) இறங்க பயன்படுகிறது.
  • வளிமண்டலமில்லாத நிலா போன்ற துணைக்கோலிலும் கோளிலும் இரங்க குத்துநிலை ஒடுக்க ஏவூர்திகள் பயன்படுகின்றன. பயன்படுத்தி.
  • கிடைநிலைத் தரையிறங்கல்வழியாகவும் வானூர்திகளும் விண்ணோடங்களும் கிடைநிலையில் மென்மையாக தரையில் இறங்குகின்றன..

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மென்மையான_தரையிறக்கம்&oldid=4102334" இலிருந்து மீள்விக்கப்பட்டது