பால்கன் 9
பால்கன் 9 (Falcon 9) என்பது ஒரு செலுத்து வாகனம் ஆகும். இது அமெரிக்காவின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தால் வடிவமைத்துத் தயாரிக்கப்பட்டதாகும். இது இரட்டை நிலை கொண்ட செலுத்து வாகனம். இதில் திரவ ஆக்ஸிஜன் எரிபொருளாகப் பயன்படுகிறது. இந்த ஃபால்கன் 9 செலுத்து வாகனத்தில் ஃபால்கன் 9 வி1.0, ஃபால்கன் 9 வி1.1 மற்றும் ஃபால்கன் 9-ஆர் ஆகிய வகைகள் உள்ளன. தற்போது புழக்கத்தில் உள்ள ஃபால்கன் 9 செலுத்து வாகனம் 13,150 கிலோகிராம் எடையை பூமியின் தாழ் வட்டப்பாதைக்குத் தூக்கிச் செல்லவல்லது. மேலும் புவி ஒத்திணைவு வட்டப்பாதைக்கு 4,850 கிலோகிராம் எடையைச் செலுத்தவல்லது.
பால்கன் 9 | |
A Falcon 9 v1.1 carrying a Dragon cargo spacecraft | |
தரவுகள் | |
---|---|
இயக்கம் | சுற்றுப்பாதை செலுத்து வாகனம் |
அமைப்பு | எசுபேசுஎக்சு |
நாடு | அமெரிக்க ஐக்கிய நாடு |
ஏவுதலுக்கான செலவு (2024) | v1.1: $61.2M[1] |
அளவு | |
உயரம் | v1.1: 68.4 m (224 அடி)[1] |
விட்டம் | 3.66 m (12.0 அடி) |
நிறை | v1.1: 505,846 kg (1,115,200 lb) v1.0: 333,400 kg (735,000 lb)[1] |
படிகள் | 2 |
கொள்திறன் | |
Payload to LEO | v1.1: 13,150 kg (28,990 lb) v1.0: 10,450 kg (23,040 lb)[2] |
Payload to GTO |
v1.1: 4,850 kg (10,690 lb)[1] v1.0: 4,540 kg (10,010 lb)[2] |
ஏவு வரலாறு | |
நிலை | v1.1: Active v1.0: Retired |
ஏவல் பகுதி | Cape Canaveral SLC-40 Vandenberg SLC-4E |
மொத்த ஏவல்கள் | 15 (v1.1: 10, v1.0: 5) |
வெற்றிகள் | 14 (v1.1: 10, v1.0: 4) |
பகுதி தோல்விகள் | 1 (v1.0) |
முதல் பயணம் | v1.1: September 29, 2013
Graham, Will. "SpaceX successfully launches debut Falcon 9 v1.1". NASASpaceFlight. பார்க்கப்பட்ட நாள் 29 September 2013.</ref> |
First Stage | |
Engines | v1.1: 9 Merlin 1D v1.0: 9 Merlin 1C |
Thrust | v1.1: 5,885 kN (1,323,000 lbf) v1.0: 4,940 kN (1,110,000 lbf) |
குறித்த உந்தம் | v1.1 கடல் மட்டம்: 282 s[3] வெற்றிடம்: 311 s v1.0 |
எரிநேரம் | v1.1: 180 seconds v1.0: 170 seconds |
எரிபொருள் | LOX/RP-1 |
Second Stage | |
Engines | v1.1: 1 Merlin Vacuum (1D) v1.0: 1 Merlin Vacuum (1C) |
Thrust | v1.1: 801 kN (180,000 lbf) v1.0: 445 kN (100,000 lbf) |
குறித்த உந்தம் | வெற்றிடம்: 342 s |
எரிநேரம் | v1.1: 375 seconds v1.0: 345 seconds |
எரிபொருள் | LOX/RP-1 |
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-10-07. பார்க்கப்பட்ட நாள் 2015-02-20. பிழை காட்டு: Invalid
<ref>
tag; name "spacex.com" defined multiple times with different content - ↑ 2.0 2.1 "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-07-15. பார்க்கப்பட்ட நாள் 2015-02-20. பிழை காட்டு: Invalid
<ref>
tag; name "http://www.spacex.com/falcon9" defined multiple times with different content - ↑ "Falcon 9". SpaceX. Archived from the original on 1 மே 2013. பார்க்கப்பட்ட நாள் 29 September 2013.