மெம்பா விரிகுடா

மொசாம்பிக் நாட்டின் நம்புலா மாகாணத்தில் உள்ள ஒரு விரிகுடா

மெம்பா விரிகுடா (Memba Bay) தென் கிழக்கு ஆப்பிரிக்காவிலுள்ள மொசாம்பிக்கு நாட்டில்]] அமைந்துள்ள ஒரு விரிகுடாவாகும். [1] இது மொசாம்பிக்கு நாட்டின் வடக்கு கடற்கரையில் பெர்னாவோ வெலோசோ விரிகுடாவின் வடக்கே நம்புலா மாகாணத்தில் அமைந்துள்ளது.

மெம்பா விரிகுடா
Memba Bay
Baía de Memba
Lua error in Module:Location_map at line 502: Unable to find the specified location map definition: "Module:Location map/data/Mozambique" does not exist.
ஆள்கூறுகள்14°11′S 40°34′E / 14.183°S 40.567°E / -14.183; 40.567ஆள்கூறுகள்: 14°11′S 40°34′E / 14.183°S 40.567°E / -14.183; 40.567
பெருங்கடல்/கடல் மூலங்கள்இந்தியப் பெருங்கடல்
வடிநில நாடுகள்மொசாம்பிக்
அதிகபட்ச நீளம்13 km (8.1 mi)
அதிகபட்ச அகலம்14 km (8.7 mi)
Settlementsமெம்பா, மொசாம்பிக்.

தற்போது விரிகுடா ஒரு பிரபலமான ஆழ்கடல் நீச்சல் பகுதியாக' விளங்குகிறது. இங்கு இதற்காக ஏராளமான மூழ்கும் இடங்கள் உள்ளன.

நிலவியல்தொகு

மெம்பா விரிகுடா கிழக்கு நோக்கி திறந்திருக்கும். மெம்பா விரிகுடா அது அமைந்துள்ள மெம்பா மாவட்டத்திலுள்ள மெம்பா நகரத்தின் பெயரால் அழைக்கப்படுகிறது. உள் விரிகுடாவின் தெற்குக் கரையில் ஆழமான நுழைவாயில்கள் உள்ளன, இதில் போர்டோ டி டுவார்டே பெட்ரோசோ, [2] என்ற மொசாம்பிக்கின் முக்கிய துறைமுகமும் போர்டோ டி போகேச்சு துறைமுகமும் அடங்கும் . [3]

 
மெம்பா விரிகுடாவில் மீனவர்கள்.

மேற்கோள்கள்தொகு

  1. "Baía de Memba". Mapcarta. 9 November 2016 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Porto de Duarte Pedroso". Mapcarta. 9 November 2016 அன்று பார்க்கப்பட்டது.
  3. "Porto de Bocage". Mapcarta. 9 November 2016 அன்று பார்க்கப்பட்டது.

 

புற இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மெம்பா_விரிகுடா&oldid=3323154" இருந்து மீள்விக்கப்பட்டது