மெய்ச்சுடர் (இதழ்)

மெய்ச்சுடர் என்பது 2010 சூலை முதல் தமிழில் வெளியிடப்பட்டு வரும் ஒரு சிற்றிதழாகும். தமிழ்ச் சிற்றிதழ் சங்கத்தில் பதிவு பெற்ற இந்த மாத இதழின் ஆசிரியராக நா.வெங்கடேசன் என்பவர் இருக்கிறார். பேராவூரணியிலிருந்து வெளியாகும் இந்த இதழ் தலையங்கம், கட்டுரை, கவிதை மற்றும் பகுதிச் செய்திகள் போன்றவற்றை உள்ளடக்கமாகக் கொண்டிருக்கிறது.

மெய்ச்சுடர்-இதழட்டை

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மெய்ச்சுடர்_(இதழ்)&oldid=1494115" இலிருந்து மீள்விக்கப்பட்டது