மெய்நிகர் உலகம்

மெய்நிகர் உலகம் (virtual world) என்பது உலகின் உள்ள மக்கள் பலரும் கணினி அடிப்படையிலான ஒப்புச்செயலாக்கச் சூழலில் ஒருவரோடு ஒருவர் செயல்புரிதல் ஆகும். [1]

பெரும்பாலும் கணினி விளையாட்டுகளில் மெய்நிகர் உலகம் பயன்பட்டாலும் பல சூழ்நிலைகளிலும் ஏதோ ஒரு வகையில் இது பயன்படுகிறது. உதாரணத்திற்கு நகைமுகங்களைச் சொல்லலாம். தன்னுடைய உள்ளத்து உணர்வுகளையோ தன் முகமாற்றத்தையோ நேரடியாக காட்ட இயலாத ஒருவர் இந் நகைமுகங்கள் மூலம் காட்டுகிறார்.

மேற்கோள்கள் தொகு

  1. Bishop, J. (2009). Enhancing the understanding of genres of web-based communities: The role of the ecological cognition framework. International Journal of Web-Based Communities, 5(1), 4-17. Available online பரணிடப்பட்டது 2017-04-22 at the வந்தவழி இயந்திரம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=மெய்நிகர்_உலகம்&oldid=3600604" இலிருந்து மீள்விக்கப்பட்டது