மெய்யப்பன் பதிப்பகம்

மெய்யப்பன்

மெய்யப்பன் பதிப்பகம் தமிழ்நாட்டிலுள்ள சிதம்பரம் எனும் ஊரில் அமைந்துள்ள ஒரு பதிப்பகமாகும். சிதம்பரத்திலுள்ள அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றிய ச. மெய்யப்பன் என்பவரால் நிறுவப்பட்டது. தமிழ்நாட்டில் புத்தக வெளியீட்டில் முன்னனிப் பதிப்பகங்களுள் ஒன்றாக விளங்கும் இப்பதிப்பகத்தின் சில வெளியீடுகள் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் பரிசுகளைப் பெற்றுள்ளன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மெய்யப்பன்_பதிப்பகம்&oldid=2301794" இருந்து மீள்விக்கப்பட்டது