மெல்போர்ன் ரெனிகேட்ஸ்

மெல்போர்ன் ரெனிகேட்ஸ் (Melbourne Renegades) என்பது ஆத்திரேலியா துடுப்பாட்ட வாரியம் உருவாக்கிய பிக் பேஷ் லீக் எனப்படும் இருபது20 துடுப்பாட்டப் போட்டித் தொடரில் மெல்போர்ன் நகரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழில்முறை அணியாகும்.[1] இவ்வணியின் தலைவர் ஜிம்மி பெரிசன் ஆவார். மார்வெல் அரங்கம் இவ்வணியின் சொந்த அரங்கம் ஆகும்[2].

மெல்போர்ன் ரெனிகேட்ஸ்
Melbourne Renegades
விளையாட்டுப் பெயர்(கள்)கேட்ஸ்
தொடர்பிக் பேஷ் லீக்
தனிப்பட்ட தகவல்கள்
தலைவர்ஆத்திரேலியா நிக் மாட்டின்சன்
அணித் தகவல்
நகரம்மெல்போர்ன்
நிறங்கள்     சிவப்பு
     கருப்பு
உருவாக்கம்2011
வரலாறு
பிபிஎல் வெற்றிகள்1 (2018-19)
அதிகாரபூர்வ இணையதளம்:Official Website

மேற்கோள்கள் தொகு

  1. "T20 Big Bash - Season Starts December 2011". web.archive.org. 2011-04-10. Archived from the original on 2011-04-10. பார்க்கப்பட்ட நாள் 2022-02-08.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
  2. "Big Bash League 2020-21 Team Captain and Players".
"https://ta.wikipedia.org/w/index.php?title=மெல்போர்ன்_ரெனிகேட்ஸ்&oldid=3484577" இலிருந்து மீள்விக்கப்பட்டது