மெல்லிசை வண்ணம்

வண்ணம் என்பது இங்குத் தமிழ்ப் பாடல்களில் (செய்யுளில்) அமைந்துள்ள நடைப்பாங்கைக் குறிக்கும். இந்தப் பாநடைப் பாங்கால் செய்யுளின் இசைப்பாங்கு வேறுபடும்.

மெல்லிசை வண்ணம் என்பது செய்யுளில் மெல்லின எழுத்துக்கள் மிகுதியாகப் பயின்று நடக்கும் பாங்கு.

பொன்னின் அன்ன புன்னைநுண் தாது
மணியின் அன்ன நெய்தலங் கழனி
மனவென உதிரும் மாநீர்ச் சேர்ப்ப ... [1]

இவற்றையும் காண்க தொகு

அடிக்குறிப்பு தொகு

  1. யாப்பருங்கல விருத்தி மேற்கோள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=மெல்லிசை_வண்ணம்&oldid=1106412" இலிருந்து மீள்விக்கப்பட்டது