மேகட் பிரெயின்

மேகட் பிரெயின் என்பது அமெரிக்க இசைக்குழுவான ஃபங்கடெலிக்கின் இசைத்தொகுப்பும் தனியிசையும் ஆகும். இது ஜூலை 1971இல் வெளியிடப்பட்டது[1].

கிதார் இசைக்கலைஞர் எடீ ஹேசல் இசைத்த பத்து நிமிட தனியிசைக்காக இது மிகவும் பிரபலமானது. 1970களின் 17வது சிறந்த இசைத்தொகுப்பு இது என்று பிட்ச்ஃபோர்க் என்ற இதழ் அறிவித்தது.[2] 2020ஆம் ஆண்டில், ரோலிங் ஸ்டோன் என்ற இதழ், இதுவரை வெளிவந்தவற்றில் 136வது சிறந்த இசைத்தொகுப்பாக இது உள்ளது என்று அறிவித்தது.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. Wilson, Lois (2010). "Maggot Brain". In Dimery, Robert; Lydon, Michael (eds.). 1001 Albums You Must Hear Before You Die: Revised and Updated Edition. Universe. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7893-2074-2.
  2. "Top 100 Albums of the 1970s". Pitchfork.com. Archived from the original on ஜூலை 20, 2014. பார்க்கப்பட்ட நாள் December 28, 2009. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. "The 500 Greatest Albums of all Time". Rolling Stone. September 2020. Archived from the original on July 12, 2021. பார்க்கப்பட்ட நாள் July 16, 2021.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மேகட்_பிரெயின்&oldid=3669703" இலிருந்து மீள்விக்கப்பட்டது