மேகி கிரேஸ்

அமெரிக்க நடிகை

மேகி கிரேஸ் (ஆங்கில மொழி: Maggie Grace) (பிறப்பு: செப்டம்பர் 21, 1983) ஒரு அமெரிக்க நாட்டு நடிகை ஆவார். இவர் தி ட்விலைட் சாகா: பிரேக்கிங் டவுன் - பார்ட் 1, தி ட்விலைட் சாகா: பிரேக்கிங் டவுன் - பார்ட் 2, டேகின் 3 போன்ற திரைப்படங்களிலும் மற்றும் லாஸ்ட் போன்ற தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.

மேகி கிரேஸ்
பிறப்புசெப்டம்பர் 21, 1983 (1983-09-21) (அகவை 40)
ஒகையோ
அமெரிக்கா
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
2001–இன்று வரை

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மேகி_கிரேஸ்&oldid=2966474" இலிருந்து மீள்விக்கப்பட்டது