தி ட்விலைட் சாகா: பிரேக்கிங் டவுன் - பார்ட் 1
தி ட்விலைட் சாகா: பிரேக்கிங் டவுன் - பார்ட் 1 (ஆங்கில மொழி: The Twilight Saga: Breaking Dawn – Part 1) இது 2011ஆம் ஆண்டு வெளியான ஐக்கிய அமெரிக்க காதல் கற்பனைத் திரைப்படம் ஆகும். ஸ்டீபனி மேயர் எழுதிய பிரேக்கிங் டவுன் என்ற நாவலை மையமாக வைத்து பில் காண்டன் என்பவர் இயக்கியுள்ளார்.
தி ட்விலைட் சாகா: பிரேக்கிங் டவுன் - பார்ட் 1 The Twilight Saga: Breaking Dawn – Part 1 | |
---|---|
திரையரங்கு சுவரொட்டி | |
இயக்கம் | பில் காண்டன் |
மூலக்கதை | ஸ்டீபனி மேயர் எழுதிய பிரேக்கிங் டவுன். |
இசை | கார்ட்டர் பர்வெல் |
நடிப்பு | கிறிஸ்டென் ஸ்டீவர்ட் ராபர்ட் பாட்டின்சன் டெய்லர் லாட்னர் ஆஷ்லி கிரீன் பில்லி புர்கே பீட்டர் பாசிநெல்லி நிக்கி ரீட் கெல்லன் லட்ஸ் ஜேக்சன் ராத்போன் அனா கென்ட்ரிக் மைக்கேல் ஷீன் டகோடா ஃபான்னிங் எலிசபெத் ரீசேர் மேகி கிரேஸ் |
ஒளிப்பதிவு | கில்லர்மோ நவரோ |
படத்தொகுப்பு | வர்ஜீனியா கட்ஸ் |
விநியோகம் | சும்மிட் என்டேர்டைன்மென்ட் |
வெளியீடு | அக்டோபர் 30, 2011(Rome Film Festival) நவம்பர் 18, 2011 (ஐக்கிய அமெரிக்கா) |
ஓட்டம் | 117 நிமிடங்கள் |
நாடு | ஐக்கிய அமெரிக்கா |
மொழி | ஆங்கிலம் |
ஆக்கச்செலவு | $110 மில்லியன் |
மொத்த வருவாய் | $712,171,856 |
இந்த திரைப்படத்தில் கிறிஸ்டென் ஸ்டீவர்ட், ராபர்ட் பாட்டின்சன், டெய்லர் லாட்னர், ஆஷ்லி கிரீன், பில்லி புர்கே, பீட்டர் பாசிநெல்லி, நிக்கி ரீட், கெல்லன் லட்ஸ், ஜேக்சன் ராத்போன், அனா கென்ட்ரிக், மைக்கேல் ஷீன், டகோடா ஃபான்னிங், எலிசபெத் ரீசேர், சாரா கிளார்க், ஜூலியா ஜோன்ஸ், பூ..பூ ஸ்டீவர்ட், மேகி கிரேஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படம் அக்டோபர் 30, 2011 ஆம் ஆண்டு அமெரிக்காவில் வெளியானது.
நடிகர்கள்
தொகு- கிறிஸ்டென் ஸ்டீவர்ட்
- ராபர்ட் பாட்டின்சன்
- டெய்லர் லாட்னர்
- ஆஷ்லி கிரீன்
- பில்லி புர்கே
- பீட்டர் பாசிநெல்லி
- நிக்கி ரீட்
- கெல்லன் லட்ஸ்
- ஜேக்சன் ராத்போன்
- அனா கென்ட்ரிக்
- மைக்கேல் ஷீன்
- சாரா கிளார்க்
- ஜூலியா ஜோன்ஸ்
- பூ..பூ ஸ்டீவர்ட்
- மேகி கிரேஸ்
- எலிசபெத் ரீசேர்
வெளியீடு
தொகுஇந்த திரைப்படம் அக்டோபர் 30, 2011 ஆம் ஆண்டு அமெரிக்காவில் வெளியானது.