ஆஷ்லி கிரீன்

அமெரிக்க நடிகை

ஆஷ்லி கிரீன் (Ashley Greene, பிறப்பு: பெப்ரவரி 21, 1987) ஒரு அமெரிக்க நாட்டு நடிகை மற்றும் விளம்பர நடிகை ஆவார். இவர் தி ட்விலைட் சாகா: நியூ மூன், தி ட்விலைட் சாகா: எக்லிப்ஸ், தி ட்விலைட் சாகா: பிரேக்கிங் டவுன் - பார்ட் 1, தி ட்விலைட் சாகா: பிரேக்கிங் டவுன் - பார்ட் 2 போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

ஆஷ்லி கிரீன்
Ashley Greene
பிறப்புஆஷ்லே மிசேலே கிரேனே
பெப்ரவரி 21, 1987 (1987-02-21) (அகவை 36)
ஜாக்சன்வில், புளோரிடா, அமெரிக்கா
பணிநடிகை
விளம்பர நடிகை
செயற்பாட்டுக்
காலம்
2005–இன்று வரை
உயரம்1.65 m (5 அடி 5 அங்)

ஆரம்பகால வாழ்க்கை தொகு

இவர் பெப்ரவரி 21, 1987ஆம் ஆண்டு ஜாக்சன்வில், புளோரிடா அமெரிக்காவில் பிறந்தார்.

விருதுகள் மற்றும் பரிந்துரைகள் தொகு

இவர் ட்விலைட் என்ற திரைப்பட தொடர்களில் நடித்ததன் மூலம் 7 பிரிவுகளில் பரிந்துரை செய்யப்பட்டு 5 விருதுகளை வென்றார்.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆஷ்லி_கிரீன்&oldid=2966464" இருந்து மீள்விக்கப்பட்டது