தி ட்விலைட் சாகா: எக்லிப்ஸ்

தி ட்விலைட் சாகா: எக்லிப்ஸ் (ஆங்கில மொழி: The Twilight Saga: Eclipse) இது 2010ஆம் ஆண்டு வெளியான ஐக்கிய அமெரிக்க காதல் கற்பனைத் திரைப்படம் ஆகும். ஸ்டீபனி மேயர் எழுதிய எக்லிப்ஸ் என்ற நாவலை மையமாக வைத்து டேவிட் ஸ்லேட் என்பவர் இயக்கியுள்ளார்.

தி ட்விலைட் சாகா: எக்லிப்ஸ்
The Twilight Saga: Eclipse
வெளியீட்டு சுவரொட்டி
இயக்கம்டேவிட் ஸ்லேட்
மூலக்கதைஎக்லிப்ஸ்
by ஸ்டீபனி மேயர்
நடிப்புகிறிஸ்டென் ஸ்டீவர்ட்
ராபர்ட் பாட்டின்சன்
டெய்லர் லாட்னர்
ப்ரைஸ் டல்லஸ் ஹோவார்ட்
பில்லி புர்கே
டகோடா ஃபான்னிங்
எலிசபெத் ரீசேர்
ஆஷ்லி கிரீன்
விநியோகம்சும்மிட் என்டேர்டைன்மென்ட்
வெளியீடுசூன் 24, 2010 (2010-06-24)(லாஸ் ஏஞ்சல்ஸ்)
சூன் 30, 2010 (ஐக்கிய அமெரிக்கா)
ஓட்டம்123 நிமிடங்கள்
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$68 மில்லியன்
மொத்த வருவாய்$698,491,347

இந்த திரைப்படத்தில் கிறிஸ்டென் ஸ்டீவர்ட், ராபர்ட் பாட்டின்சன், டெய்லர் லாட்னர், ஆஷ்லி கிரீன், பில்லி புர்கே, பீட்டர் பாசிநெல்லி, நிக்கி ரீட், கெல்லன் லட்ஸ், ஜேக்சன் ராத்போன், எலிசபெத் ரீசேர், அனா கென்ட்ரிக், டகோடா ஃபான்னிங், மைக்கேல் ஷீன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.

நடிகர்கள்

தொகு

இரண்டாம் நிலை நடிகர்கள்

தொகு

வெளியீடு

தொகு

இந்த திரைப்படம் ஜூன் 24, 2010 ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலும் மற்றும் ஜூன் 30ஆம் திகதி அமெரிக்காவிலும் வெளியானது.

விருதுகள்

தொகு

இந்த திரைப்படத்தில் நடித்ததற்க தேசிய திரைப்பட விருதுகள், டீன் சாய்ஸ் விருதுகள், ஸ்க்ரீம் விருதுகள், கிராமி விருதுகள் போன்ற பல விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டு கிறிஸ்டென் ஸ்டீவர்ட், ராபர்ட் பாட்டின்சன், ஜேக்சன் ராத்போன் டெய்லர் லாட்னர் உள்ளிட்ட பலர் பல விருதுகளை வென்றார்கள்.

வெளி இணைப்புகள்

தொகு