எலிசபெத் ரீசேர்

அமெரிக்க நடிகை

எலிசபெத் ரீசேர் (ஆங்கில மொழி: Elizabeth Reaser) (பிறப்பு: ஜூன் 15, 1975) ஒரு அமெரிக்க நாட்டு நடிகை ஆவார். இவர் தி ட்விலைட் சாகா: நியூ மூன், தி ட்விலைட் சாகா: எக்லிப்ஸ், தி ட்விலைட் சாகா: பிரேக்கிங் டவுன் - பார்ட் 1, தி ட்விலைட் சாகா: பிரேக்கிங் டவுன் - பார்ட் 2 போன்ற பல திரைப்படங்கலும் ஹேக், சாவெட், கிரேஸ் அனாடமி, ட்ரூ டிடக்டிவ் போன்ற தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்ததன் மூலம் புகழ் பெற்ற நடிகை ஆனார்.[1][2][3]

எலிசபெத் ரீசேர்
Elizabeth Reaser
பிறப்புஎலிசபெத் ஆன் ரீசேர்
சூன் 15, 1975 (1975-06-15) (அகவை 49)
அமெரிக்கா
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
1998–இன்று வரை

மேற்கோள்கள்

தொகு
  1. "Thank you for all the sweet birthday wishes but my bday is July 2". பார்க்கப்பட்ட நாள் June 15, 2019.
  2. The Jewish News: "Bill’s Dreams Live On" பரணிடப்பட்டது அக்டோபர் 26, 2012 at the வந்தவழி இயந்திரம் October 11, 2012
  3. Davidson's Wife to Succeed Him As Owner of the Pistons[தொடர்பிழந்த இணைப்பு] Yahoo Sports, March 14, 2009

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=எலிசபெத்_ரீசேர்&oldid=4164627" இலிருந்து மீள்விக்கப்பட்டது