டெய்லர் லாட்னர்

டெய்லர் லாட்னர் இவர் ஒரு அமெரிக்கா நாட்டு நடிகர் ஆவர். இவர் ட்விலைட் திரைபடத்தின் மூலம் பிரபலமானார். இவர் 2001ம் ஆண்டு ஷேடோ ப்யூரி என்ற திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திர நடிகராக தோற்றினார். அதை தொடர்ந்து 2005ம் தி அட்வென்ச்சர்ஸ் ஒப் ஷர்க்பாய் அண்ட் லாவகிர்ல் என்ற 3D திரைபடத்தில் நடித்தார் அந்த திரைப்படத்தில் நடித்ததற்காகவும் மற்றும் ட்விலைட் என்ற திரைப்படம் நடித்ததற்காகவும் பல விருதுகளை வெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

டெய்லர் லாட்னர்
Lautner at the சான் டியாகோ காமிக் சர்வதேச, July, 2012
பிறப்புடெய்லர் டேனியல் லாட்னர்
1992.2.11
கரண்ட் ராபிட்ஸ், மிச்சிகன், ஐக்கிய அமெரிக்கா
பணிநடிகர், குரல் நடிகர், மாடல்
செயற்பாட்டுக்
காலம்
2001 -அறிமுகம்
கையொப்பம்

ஆரம்பகால வாழ்க்கை

தொகு

இவர் 1992ம் ஆண்டு ரண்ட் ராபிட்ஸ், மிச்சிகன், ஐக்கிய அமெரிக்காவில் பிறந்தார். இவரது தந்தை ஒரு மத்திய விமான பைலட் மற்றும் தாயார் ஒரு மென்பொருள் மேம்பாட்டு நிறுவனத்தில் வேலை செய்கிறார். இவருக்கு ஒரு சகோதரி உண்டு அவரின் பெயர் மேக்னா. இவர் ரோமன் கத்தோலிக்க மதத்தை சேர்த்தவர் ஆவர்.

திரைப்படம்

தொகு
 

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=டெய்லர்_லாட்னர்&oldid=3189818" இலிருந்து மீள்விக்கப்பட்டது