மிச்சிகன்
ஐக்கிய அமெரிக்க நாடுகளின் ஒரு மாநிலம்
மிச்சிகன் (Michigan) ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்காவின் கிழக்கு வடமத்திய பகுதியில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் லான்சிங், மிகப்பெரிய நகரம் டிட்ராயிட். ஐக்கிய அமெரிக்காவில் 26 ஆவது மாநிலமாக 1837 இல் இணைந்தது,
மிச்சிகன் மாநிலம் | |||||||||||
| |||||||||||
அதிகார மொழி(கள்) | இல்லை | ||||||||||
தலைநகரம் | லான்சிங் | ||||||||||
பெரிய நகரம் | டிட்ராயிட் | ||||||||||
பெரிய கூட்டு நகரம் | டிட்ராயிட் மாநகரம் | ||||||||||
பரப்பளவு | 11வது | ||||||||||
- மொத்தம் | 97,990 சதுர மைல் (253,793 கிமீ²) | ||||||||||
- அகலம் | 239 மைல் (385 கிமீ) | ||||||||||
- நீளம் | 491 மைல் (790 கிமீ) | ||||||||||
- % நீர் | 41.5 | ||||||||||
- அகலாங்கு | 41° 42′ வ - 48° 16′ வ | ||||||||||
- நெட்டாங்கு | 82° 25′ மே - 90° 25′ மே | ||||||||||
மக்கள் தொகை | 8வது | ||||||||||
- மொத்தம் (2000) | 9,938,444 | ||||||||||
- மக்களடர்த்தி | 179/சதுர மைல் 67.55/கிமீ² (15வது) | ||||||||||
- சராசரி வருமானம் | $44,627 (21வது) | ||||||||||
உயரம் | |||||||||||
- உயர்ந்த புள்ளி | ஆர்வான் மலை[1] 1,979 அடி (603 மீ) | ||||||||||
- சராசரி உயரம் | 902 அடி (275 மீ) | ||||||||||
- தாழ்ந்த புள்ளி | ஈரி ஏரி[1] 571 அடி (174 மீ) | ||||||||||
ஒன்றியத்தில் இணைவு |
ஜனவரி 26, 1837 (26வது) | ||||||||||
ஆளுனர் | ஜெனிஃபர் கிரான்ஹோம் (D) | ||||||||||
செனட்டர்கள் | கார்ல் லெவின் (D) டெபி ஸ்டேபெனொவ் (D) | ||||||||||
நேரவலயம் | |||||||||||
- மாநிலத்தின் பெரும்பான்மை | கிழக்கு: ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்-5/-4 | ||||||||||
- 4 மேல் மூவலந்தீவு மாவட்டங்கள் | நடு: ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்-6/-5 | ||||||||||
சுருக்கங்கள் | MI Mich. US-MI | ||||||||||
இணையத்தளம் | www.michigan.gov |
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Elevations and Distances in the United States". U.S Geological Survey. ஏப்ரல் 29 2005. Archived from the original on 2008-10-06. பார்க்கப்பட்ட நாள் November 6, 2006.
{{cite web}}
: Check date values in:|year=
(help)