பீட்டர் பாசிநெல்லி

அமெரிக்க நடிகர் மற்றும் தயாரிப்பாளர்

பீட்டர் பாசிநெல்லி (Peter Facinelli, பிறப்பு: நவம்பர் 26, 1973) ஒரு அமெரிக்க நாட்டு நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். இவர் ட்விலைட் திரைப்பட தொடர்களில் நடித்ததன் மூலம் மிகவும் பரிசியமான நடிகர் ஆனார்.

பீட்டர் பாசிநெல்லி
Peter Facinelli
பிறப்புநவம்பர் 26, 1973 ( 1973 -11-26) (அகவை 50)
குயின்ஸ், நியூயோர்க், ஐக்கிய அமெரிக்கா
பணிநடிகர், தயாரிப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
1995–அறிமுகம்
வாழ்க்கைத்
துணை
Jennie Garth
(தி. 2001; விவாகரத்து 2013)
பிள்ளைகள்3

இவர் நடித்த சில திரைப்படங்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பீட்டர்_பாசிநெல்லி&oldid=3905915" இலிருந்து மீள்விக்கப்பட்டது