ஜேக்சன் ராத்போன்

அமெரிக்க நாட்டு நடிகர் மற்றும் இசையமைப்பாளர்

ஜேக்சன் ராத்போன் (Jackson Rathbone, பிறப்பு: டிசம்பர் 29, 1984) ஒரு அமெரிக்க நாட்டு நடிகர் மற்றும் இசையமைப்பாளர் ஆவார். இவர் ட்விலைட் திரைப்படங்களில் நடித்ததன் மூலம் மிகவும் பரிசியமான நடிகர் ஆனார்.

ஜேக்சன் ராத்போன்
Rathbone at the 2010 டொரண்டோ சர்வதேச திரைப்பட விழா
பிறப்புமன்றோ ஜேக்சன் ராத்போன் V
திசம்பர் 14, 1984 ( 1984 -12-14) (அகவை 40)
சிங்கப்பூர்
பணிநடிகர், இசையமைப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
2005–தற்சமயம்
வாழ்க்கைத்
துணை
ஷீலா ஹப்சடி (செப்டம்பர் 29, 2013)
பிள்ளைகள்1

இவர் நடித்த சில திரைப்படங்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜேக்சன்_ராத்போன்&oldid=2905385" இலிருந்து மீள்விக்கப்பட்டது