கிறிஸ்டென் ஸ்டீவர்ட்
அமெரிக்க நடிகை
கிறிஸ்டென் ஜேய்மெஸ் ஸ்டீவர்ட் (பிறப்பு ஏப்ரல் 9, 1990) ஒரு அமெரிக்க நாட்டு நடிகை ஆவார். இவர் ட்விலைட் என்ற திரைப்பட தொடர்களில் நடித்ததன் மூலம் புகழ் பென்ற நடிகை ஆனார்.
கிறிஸ்டென் ஸ்டீவர்ட் | |
---|---|
இயற் பெயர் | கிறிஸ்டென் ஜேய்மெஸ் ஸ்டீவர்ட் |
பிறப்பு | ஏப்ரல் 9, 1990 லாஸ் ஏஞ்சல்ஸ், கலிஃபோர்னியா, அமெரிக்கா |
தொழில் | நடிகை |
நடிப்புக் காலம் | 1999–இன்று வரை |
ஆரம்பகால வாழ்க்கை
தொகுகிறிஸ்டென் ஸ்டீவர்ட் ஏப்ரல் 9, 1990ஆம் ஆண்டு கலிஃபோர்னியாவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பிறந்தார்.
தொழில் வாழ்க்கை
தொகுஇவர் தனது 8வது வயதில் 1999ஆம் ஆண்டு தி தர்டீந்த் இயர் என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதை தொடர்ந்து தி ட்விலைட் சாகா: நியூ மூன், தி ட்விலைட் சாகா: எக்லிப்ஸ், தி ட்விலைட் சாகா: பிரேக்கிங் டவுன் - பார்ட் 1, தி ட்விலைட் சாகா: பிரேக்கிங் டவுன் - பார்ட் 2 உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார்.
திரைப்படங்கள்
தொகுஇவர் நடித்த சில திரைப்படங்கள்:
- 1999: தி தர்டீன்த் இயர்
- 2000: தி ஃப்ளின்ட்ஸ்டோன்ஸ் இன் விவா ராக் வெகாஸ்
- 2001: தி சேஃப்டி ஆஃப் ஆப்ஜெக்ட்ஸ்
- 2002: பேனிக் ரூம்
- 2003: கோல்ட் க்ரீக் மேனர்
- 2004: மெலிண்டா சார்டினோ
- 2004: காட்ச் தட் கிட்
- 2004: அண்டர்டோ
- 2005: ஃபியர்ஸ் பீபள்
- 2005: சதுரா
- 2007: தி மெசென்ஞ்சர்ஸ்
- 2007: இன் தி லாண்ட் ஆஃப் வுமென்
- 2007: தி கேக் ஈட்டர்ஸ்
- 2007: இன் டு தி வைல்ட்
- 2007: கட்லாஸ்
- 2008: ஜம்பர்
- 2008: தி யெல்லோ ஹாண்ட்கர்சீஃப்
- 2008: வாட் ஜஸ்ட் ஹாப்பண்ட்
- 2008: ட்விலைட்
- 2009: அட்வன்சர்லாண்ட்
- 2009: தி ட்விலைட் சாகா: நியூ மூன்
- 2010: தி ரன்அவேஸ்
- 2010: வெல்கம் டு தி ரைலீஸ்
- 2010: தி ட்விலைட் சாகா: எக்லிப்ஸ்
- 2011: தி ட்விலைட் சாகா: பிரேக்கிங் டவுன் - பார்ட் 1
- 2012: தி ட்விலைட் சாகா: பிரேக்கிங் டவுன் - பார்ட் 2
வெளி இணைப்புகள்
தொகு