மேக்ரோகெலியா

மேக்ரோகெலியா (Macrocheilia)[1] என்பது உதட்டில் காணப்படும் நிரந்தர வீக்கம் ஆகும். இது நிணநீர் மண்டலங்களில் காணப்படும் இடைவெளிகள் அதிகமாக விரிவடைவதால் ஏற்படுகிறது. இதனால் உதடுகள் அதிக அளவில் பெரிதாகிறது. இது சில சமயங்களில் தொழுநோயாளிகளிடம் காணப்படும்.

மேக்ரோகெலியா
Macrocheilia
சிறப்புதோல்

மேற்கோள்கள்

தொகு
  1. Rapini, Ronald P.; Bolognia, Jean L.; Jorizzo, Joseph L. (2007). Dermatology: 2-Volume Set. St. Louis: Mosby. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4160-2999-1.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மேக்ரோகெலியா&oldid=3749421" இலிருந்து மீள்விக்கப்பட்டது