மேக்ரோமிடியா
மேக்ரோமிடியா Macromidia | |
---|---|
மேக்ரோமிடியா தொனால்டி | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | ஓடனேட்டா
|
குடும்பம்: | சிந்தேமெசிடிடே
|
பேரினம்: | இடியோனிக்சு
|
இனம்: | இ. கோமண்டகென்சிசு
|
இருசொற் பெயரீடு | |
இடியோனிக்சு கோமண்டகென்சிசு மார்ட்டின், 1907[1] |
மேக்ரோமிடியா (Macromidia) என்பது சின்தெமிசுடிடே குடும்பத்தில் உள்ள தட்டாரப்பூச்சி பேரினமாகும். இது முன்பு கார்டுலிடேயின் துணைக்குடும்பமாக கருதப்பட்டது.[2] உலக ஒடோனாட்டா பட்டியலின்படி, இந்த சிற்றினமானது இன்செர்டே சேடிசு எனக் கருதப்பட்டது. இப்பேரினம் பின்வரும் சிற்றினங்களைக் கொண்டுள்ளது.[3]
- மேக்ரோமிடியா இசிடாய்
- மேக்ரோமிடியா தொனால்டி
மேற்கோள்கள்
தொகு- ↑ Martin, René (1906). Collections zoologiques du baron Edm. de Selys Longchamps. Cordulines. Vol. 17. p. 79.
- ↑ Dijkstra, K.D.B. (2013). "The classification and diversity of dragonflies and damselflies (Odonata). In: Zhang, Z.-Q. (Ed.) Animal Biodiversity: An Outline of Higher-level Classification and Survey of Taxonomic Richness (Addenda 2013)". Zootaxa 3703 (1): 36–45. doi:10.11646/zootaxa.3703.1.9. http://www.biotaxa.org/Zootaxa/article/viewFile/zootaxa.3703.1.9/4279.
- ↑ Paulson, D.; Schorr, M.; Abbott, J.; Bota-Sierra, C.; Deliry, C.; Dijkstra, K.-D.; Lozano, F. (2023). "World Odonata List". OdonataCentral, University of Alabama. Retrieved 14 Mar 2023