மேசுதையா (Mestalla) என்பது எசுப்பானியாவில் உள்ள ஒரு அரங்கம் ஆகும். இது எசுப்பானியாவில் உள்ள வாலேன்சியா நகரில் உள்ளது. இது ஒரு கால்பந்து விளையாட்டு அரங்கம் ஆகும். இது 1923, மே 20 ஆம் தேதி திறந்துவைக்கப்பட்டது. இது ஐம்பத்தைந்து ஆயிரம் மக்களை அமர்த்தக்கூடிய அளவிற்கு பெரியது.

Mestalla
முழு பெயர் Mestalla, camp del València
இடம் Avenida Suecia, s/n
46010 - Valencia
அமைவு 39°28′28.76″N 0°21′30.10″W / 39.4746556°N 0.3583611°W / 39.4746556; -0.3583611
எழும்பச்செயல் ஆரம்பம் 1923
திறவு 20 May 1923
உரிமையாளர் Valencia Club de Fútbol
ஆளுனர் Valencia Club de Fútbol
தரை Grass
கட்டிடக்கலைஞர் Francisco Almenar Quinzá
முன்னாள் பெயர்(கள்) Estadio Luís Casanova (1969—1994)
குத்தகை அணி(கள்) Valencia Club de Fútbol (1923—present)
அமரக்கூடிய பேர் 55,000
பரப்பளவு 105 m × 70 m (344 அடி × 230 அடி)
"https://ta.wikipedia.org/w/index.php?title=மேசுதையா&oldid=1357243" இலிருந்து மீள்விக்கப்பட்டது