மேந்திபதார் தொடருந்து நிலையம்


மேந்திபதார் தொடருந்து நிலையம், இந்திய மாநிலமான மேகலாயாவின் ரேசுபேல்பாராவில் உள்ளது. இது மேகாலயாவில் உள்ள ஒரே ரயில் நிலையம் என்பது குறிப்பிடத்தக்கது. இதை 2014ஆம் ஆண்டின் நவம்பர் முப்பதாம் நாளில், நரேந்திர மோதி தொடங்கிவைத்தார்.[1]

மேந்திபதார்
Mendipathar
இந்திய இரயில்வே
தொடருந்து நிலையம்
பொது தகவல்கள்
அமைவிடம்தில்மா ரோடு, மேந்திபதார், வடக்கு காரோ மலை மாவட்டம், மேகலாயா
 இந்தியா
ஆள்கூறுகள்25°32′45″N 90°23′20″E / 25.5459°N 90.389°E / 25.5459; 90.389
ஏற்றம்916 m (3,005 அடி)
உரிமம்இந்திய ரயில்வே
இயக்குபவர்வடக்கு எல்லைப்புற இரயில்வே
தடங்கள்துத்னோய் - மேந்திபதார் வழித்தடம்
நடைமேடை1
இருப்புப் பாதைகள்2
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைமுனையம்
மற்ற தகவல்கள்
நிலைஇயக்கத்தில்
வரலாறு
திறக்கப்பட்டது2014
மின்சாரமயம்இல்லை

சான்றுகள்

தொகு
  1. "First railway station in Meghalaya".