மேனின் அடையாளம்

மேனின் அடையாளம் (Mayne's sign) என்பது ஒரு மருத்துவ அறிகுறியாகும். கையை உயர்த்தும்போது குருதி அழுத்தம் குறைந்தது 15 mmHg (2.0 kPa) குறைவு இருப்பதைக் குறிக்கிறது. இது பெருநாடி மீளுருவாக்கம் உள்ள நோயாளிகளுக்கு ஏற்படுகிறது.[1] இருப்பினும் இது நம்பகமான அடையாளமாகக் கருதப்படக்கூடாது.

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மேனின்_அடையாளம்&oldid=3750505" இலிருந்து மீள்விக்கப்பட்டது