மேனெக்கைட்டு
பாசுப்பேட்டுக் கனிமம்
மேனெக்கைட்டு (Maneckiite) என்பது (Na[])Ca2Fe2+2(Fe3+Mg)Mn2(PO4)6•2H2O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம்|கனிமமாகும்]] அரிய வகை பாசுபேட்டுக் கனிமமாக இது வகைப்படுத்தப்படுகிறது [3]. போலந்து நாட்டின் வரலாற்றுச் சிறப்புமிக்க கீழ் சிலெசியாவிலுள்ள அவுல் மலைத்தொடரில் இருக்கும் மைக்கல்கோவா கிராமத்தில் மேனெக்கைட்டு கனிமம் கிடைக்கிறது [2].
மேனெக்கைட்டு Maneckiite | |
---|---|
பொதுவானாவை | |
வகை | பாசுபேட்டு |
வேதி வாய்பாடு | (Na[])Ca2Fe2+2(Fe3+Mg)Mn2(PO4)6•2H2O |
இனங்காணல் | |
படிக அமைப்பு | நேர்ச்சாய்சதுரம் |
மேற்கோள்கள் | [1][2] |
விக்சைட்டு கனிமக் குழுவில் மேனெக்கைட்டும் ஓர் உறுப்பினராகும் [2]. .
மேற்கோள்கள்
தொகு- ↑ Mineralienatlas
- ↑ 2.0 2.1 2.2 Pieczka, A., Hawthorne, F.C., Gołebiowska, B., and Włodek, A., 2015. Maneckiite, IMA2015-056. CNMNC Newsletter No. 27, October 2015, 1227; Mineralogical Magazine 79, 1229–1236
- ↑ "Maneckiite: Maneckiite mineral information and data". Mindat.org. பார்க்கப்பட்ட நாள் 2016-03-13.