மேரி போன்ஃபான்டி

அமெரிக்க பாலே நடனக் கலைஞர்

அன்னா மரியா பெலிசிட்டா போன்ஃபான்டி (Anna Maria Felicita Bonfanti (1845-1921), "மேரி" அல்லது "மரியெட்டா போன்ஃபான்டி" என்றும் அழைக்கப்பட்ட இவர், [1] அமெரிக்க பாலே நடனக் கலைஞர் ஆவார்.

Marie Bonfanti

இவர் செப்டம்பர் 10, 1866 அன்று நியூயார்க் நகரத்தில் ஒரு நடன நிகழ்ச்சியில் அறிமுகமானார்.[2] இரண்டு நாட்களுக்குப் பிறகு அதே திரையரங்கில் தி பிளாக் கிரூக் என்ற நிகழ்ச்சியில் முதன்மை நடன கலைஞராக இருந்தார்.[3] 1860 களின் நடுப்பகுதியிலிருந்து 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பம் வரை இவரது வெளிப்பாட்டு நடனம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை ஆகியவற்றில் இவரது திறமை பரவலாக இருந்தது.

ரூத் செயிண்ட் டெனிஸ் மற்றும் இசடோரா டங்கன் ஆகியோர் இவரது மாணவர்களில் அடங்குவர்.

இத்தாலியில் பிறந்த போன்ஃபான்டி[4] ஜார்ஜ் ஹாஃப்மேன் என்பவரை மணந்தார்.[5]

சான்றுகள் தொகு

  1. Barker, Barbara (1998). Cohen, Selma Jeanne (ed.). "Bonfanti, Marie". The International Encyclopedia of Dance (in ஆங்கிலம்). Oxford University Press. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1093/acref/9780195173697.001.0001. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780195173697. பார்க்கப்பட்ட நாள் 25 October 2020.
  2. "Amusements", The New York Times, September 10, 1866, p. 5.
  3. "Revival of the Ballet", The New York Times, September 1, 1901, p. SM3.
  4. Kassing, Gayle (2013). Beginning Ballet With Web Resource. Human Kinetics. p. 132. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781450402491.
  5. "The Bonfanti Romance", The New York Times, December 31, 1876, p. 5.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மேரி_போன்ஃபான்டி&oldid=3664838" இலிருந்து மீள்விக்கப்பட்டது