மேரி லூ மெக்டொனால்ட்
மேரி லூயிஸ் மெக்டொனால்ட் (பிறப்பு 1 மே 1969) என்பவர் ஐரிய அரசியல்வாதி ஆவார், இவர் பிப்ரவரி 2018 முதல் சின் பெயின் கட்சியின் தலைவராக செயல்பட்டு வருகிறார். இவர் 2011 பொதுத் தேர்தலில் இருந்து டப்ளின் மத்திய தொகுதியின் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராக (டீச்ச்டா டெலா/டீ.டி) பணியாற்றி வருகிறார். தலைவராகும் முன்னர் 2009 முதல் 2018 வரை சின் பெயின் கட்சியின் துணைத் தலைவராகவும், 2004 முதல் 2009 வரை டப்ளின் தொகுதிக்கான ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினராகவும் (எம்இபி) பணியாற்றினார். [1]
மேரி லூ மெக்டொனால்ட் டீடி | |
---|---|
சின் பெயின் கட்சியின் தலைவர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 10 பிப்ரவரி 2018 | |
Deputy | மிச்செல் ஓ' நெயில் |
முன்னையவர் | கெர்ரி ஆடம்ஸ் |
சின் பெயின் கட்சியின் துணைத்தலைவர் | |
பதவியில் 22 பிப்ரவரி 2009 – 10 பிப்ரவரி 2018 | |
தலைவர் | கெர்ரி ஆடம்ஸ் |
முன்னையவர் | பாட் டோகெர்டி |
பின்னவர் | மிச்செல் ஓ' நெயில் |
டீச்சடா டெலா | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் பிப்ரவரி 2011 | |
தொகுதி | மத்திய டப்ளின் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | மேரி லூயிஸ் மெக்டொனால்ட் 1 மே 1969 சர்ச்டவுன், டப்ளின், அயர்லாந்து |
தேசியம் | ஐரியர் |
அரசியல் கட்சி | சின் பெயின் (since 1998) |
துணைவர் | மார்ட்டின் லானிகன் (தி. 1996) |
பிள்ளைகள் | 2 |
முன்னாள் கல்லூரி | டிரினிட்டி கல்லூரி, டப்ளின் லிமெரிக் பல்கலைக்கழகம் டப்ளின் நகரப் பல்கலைக்கழகம் |
இணையத்தளம் | அலுவல்முறை இணையம் |
10 பிப்ரவரி 2018 அன்று, டப்ளினில் நடந்த ஒரு சிறப்பு கட்சி மாநாட்டிற்குப் பிறகு மெக்டொனால்ட் நீண்டகால கட்சித் தலைவர் ஜெர்ரி ஆடம்ஸை வென்று தலைவரானார். [2]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Mary Lou McDonald". Oireachtas Members Database. பார்க்கப்பட்ட நாள் 17 April 2011.
- ↑ "Mary Lou McDonald confirmed as new leader of Sinn Féin" (in en). The Irish Times. 20 January 2018. https://www.irishtimes.com/news/politics/mary-lou-mcdonald-confirmed-as-new-leader-of-sinn-f%C3%A9in-1.3362813.