மேரி வார்டு

மேரி வார்டு (Mary Ward) (கிங் எனப்பட்டவர் ; 27 ஏப்பிரல் 1827 – 31 ஆகத்து 1869, அகவை 42,) ஓர் ஆங்கிலேய அயர்லாந்து இயற்கையியலாளரும் வானியலாளரும் எழுத்தாளரும் கலைஞரும் நுண்ணோக்கியாளரும் ஆவார்.[1]

மேரி வார்டு

இளமை

தொகு

இவர் இன்றைய ஒப்பாலி கவுண்டியில் உள்ள பெர்பேனில் 1827 ஏப்பிரல் 27 இல் பிறந்தார். இவரது பிறப்புப் பெயர் மேரி கிங் ஆகும். இவர் என்றி, ஆரியத் என்றியின் மிக இளைய குழவி ஆவார். இவரும் இவரது பெண் உடன்பிறப்புகளும் அக்கால வழக்கப்படி வீட்டிலேயே கல்வி பயின்றனர். இவர் ஓர் அறிவியல் குடும்பத்தில் பிறந்ததால் இவரது கல்வி சற்றே மாறுபட்டு அமைந்தது. இவர் இளம்பருவத்தில் இருந்தே இயற்கையில் ஆர்வம் காட்டியுள்ளார். தன் மூன்றாம் அகவையிலேயே பூச்சிகளைத் திரட்டியுள்ளார்.[2]

மேலும் படிக்க

தொகு

காண்க, பக்கம் 653, The Field Day Anthology of Irish Writing, Volume IV, Irish Women's Writing and Traditions. Edited by Angela Bourke et al., NYU Press, 2002. The Field Day Anthology of Irish Writing.

மேற்கோள்கள்

தொகு
  1. Turner, Gerard L'Estrange. "Ward [née King], Mary [pseud. the Hon. Mrs Ward] (1827–1869), microscopist and author". Oxford Dictionary of National Biography. ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம். பார்க்கப்பட்ட நாள் 9 March 2017.
  2. "Mary Ward (1827 – 1869)". Irish Universities Promoting Science. University Science. Archived from the original on 16 April 2005. பார்க்கப்பட்ட நாள் 9 March 2017.{{cite web}}: CS1 maint: bot: original URL status unknown (link)

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மேரி_வார்டு&oldid=3961042" இலிருந்து மீள்விக்கப்பட்டது