மேற்குக் கல்
மேற்குக் கல் என்பது எருசலேமின் மேற்குச் சுவரில் கீழ்பகுதியின் கற் பாளமாகும். ஒற்றைக் கல் கட்டடக்கலையான இது வில்சன் வளைவின் வட பகுதியில் அமைந்துள்ளது. இது 517 டன் எடை (570 குறை டன்) உடைய[1] இது உலகிலுள்ள பாரிய ஒற்றைக்கல் கட்டட பாளங்களில் ஒன்றாகும். இக்கல் 13.6 மீட்டர் (44.6 அடி) நீளமும் 3 மீட்டர் (9.8 அடி) உயரமும் 3.3 மீட்டர் (10.8 அடி) அகலமும் உடையதாகும்.
குறிப்புகள்
தொகு- ↑ "The Story of the Kotel: Facts and Figures – The Western Wall Tunnels". Western Wall Heritage Foundation. Archived from the original on 2005-12-14.
ஆவணப்படம்
தொகு- ஏரோதின் இழந்த கல்லறை (2008; தேசிய புவியியல் கழகம்), இது பற்றிய காட்சியைக் கொண்டுள்ளது.