மேற்கு கடலோர பூங்கா
மேற்கு கடலோர பூங்கா, சிங்கப்பூரில் உள்ள கடலோர பூங்காவாகும். 50 ஹெக்டேர் நிலப்பரப்பில் அமைந்து உள்ள இந்த பூங்கா சிங்கப்பூரின் செயற்கையாக உருவாக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றாகும். [
பொழுது போக்கு அம்சங்கள்
தொகுஇங்கு பொழுதை கழிக்க பார்பிகியு தளங்கள் உள்ளன. மேலும் ஒரு மெக் டோநால்ட்ஸ் உணவகமும் உள்ளது. இங்குள்ள சதுப்பு நில காடுகள் போன்ற பகுதிகளை பல்ல நிறுவனங்கள் ஒன்றிணைந்து காத்து வருகின்றன.
மேலும் பார்க்க
தொகுமேற்கோள்கள்
தொகு- [1]
- [2] பரணிடப்பட்டது 2009-06-22 at the வந்தவழி இயந்திரம்
வெளி இணைப்புகள்
தொகு- [3] பரணிடப்பட்டது 2011-11-21 at the வந்தவழி இயந்திரம்
- [4][தொடர்பிழந்த இணைப்பு]