மேற்கு ஜைந்தியா மலை மாவட்டம்

மேற்கு ஜைந்தியா மலை மாவட்டம், இந்திய மாநிலமான மேகாலயாவின் மாவட்டங்களில் ஒன்று. இந்த மாவட்டம் 3819 சதுர கி.மீ பரப்பளவில் அமைந்துள்ளது. இங்கு 295,692 மக்கள் வாழ்கின்றனர். இந்த மாவட்டத்தின் தலைநகராக ஜோவாய் நகரம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது[1]

மாநிலம்மேகாலயா, இந்தியா
தலைமையகம்ஜோவாய்
பரப்பு1,693 km2 (654 sq mi)
மக்கட்தொகை270352 (2011)
படிப்பறிவு53%
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை4
முதன்மை நெடுஞ்சாலைகள்தே.நெ. 44, தே.நெ 40
அதிகாரப்பூர்வ இணையத்தளம்

சான்றுகள்தொகு

இணைப்புகள்தொகு

ஆள்கூறுகள்: 25°27′N 92°12′E / 25.450°N 92.200°E / 25.450; 92.200