மேற்கு வங்காள சட்ட மேலவை

மேற்கு வங்காள சட்ட மேலவையானது (West Bengal Legislative Council; வங்காள மொழி: পশ্চিমবঙ্গ বিধান পরিষদ) இந்திய மாநிலமான மேற்கு வங்காளத்தின் ஈரவை சட்டமன்றத்தின் மேலவையாகும், இது 1952 இல் நடைமுறைக்கு வந்தது.[1]

மேற்கு வங்காள சட்ட மேலவை

পশ্চিমবঙ্গ বিধান পরিষদ (வங்காள மொழி)

Pashchim Bangaal Vidhaan Parishad
மேற்கு வங்காளம்
வகை
வகை
ஆட்சிக்காலம்
6 ஆண்டுகள்
வரலாறு
உருவாக்கம்1952
செயலிழப்பு1969
உறுப்பினர்கள்98
தேர்தல்கள்
விகிதாச்சார பிரதிநிதித்துவம், பஸ்டு-பாஸ்ட்-தி-போஸ்ட் மற்றும் நியமனங்கள்

கலைப்பு

தொகு

மேலவை 1969 இல் கலைக்கப்பட்டது. மேற்கு வங்க சட்டமன்றம் 21 மார்ச் 1969 அன்று சட்ட மேலவையை கலைப்பதற்கான தீர்மானத்தை நிறைவேற்றியது. பின்னர் இந்திய நாடாளுமன்றம் 1 ஆகத்து 1969 முதல் சட்ட மேலவையை கலைப்பதற்கான மேற்கு வங்காள சட்டமன்ற மேலவை (நீக்கம்) சட்டம், 1969 ஐ நிறைவேற்றியது.

மறுமலர்ச்சி முயற்சி

தொகு

மேலவையை புதுப்பிக்க திரிணாமுல் காங்கிரசு அரசு திட்டமிட்டது.[2][3]

மேற்கு வங்காள சட்ட மேலவையை புதுப்பிக்க வாக்களிப்பு
வாக்களிப்பு முடிவுகள் → சூலை 06, 2021
ஆம்
196 / 287
இல்லை
069 / 287
வாக்களிக்க வரவில்லை
022 / 287
தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டது

குறிப்புகள்

தொகு
  1. Legislative committees in West Bengal. Sunanda Ghosh Sanskrit Pustak Bhandar, Political Science. 1974. p. 43. பார்க்கப்பட்ட நாள் 17 August 2016.
  2. PTI. "Trinamool to revive legislative council in WB". The Hindu.
  3. MP, Team (March 6, 2021). "For senior leaders: Mamata vows to revive Vidhan Parishad". www.millenniumpost.in.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மேற்கு_வங்காள_சட்ட_மேலவை&oldid=3743233" இலிருந்து மீள்விக்கப்பட்டது