முகடு நாட்டல்
(மேற்கூரை இலிருந்து வழிமாற்றப்பட்டது)
முகடு நாட்டல் அல்லது முகடு பொருத்தல் (topping out) என்பது, கட்டடக் கட்டுமானத்தில், கட்டத்தின் மேற்கூரையில் கடைசி உத்திரம் (அல்லது அதற்குச் சமமானவொன்றினைப் பொருத்தி அக்கட்டிடத்தின் கூரையை முழுமையாக மூடுதல் ஆகும். மேற்கத்திய நாடுகளில் பாரம்பரியமாக நடத்தப்படும் கட்டுமாணிகளுக்கான ஒரு சடங்கும் ஆகும். இப்போதெல்லாம், இந்த விழா விளம்பர நோக்கங்களுக்காக ஒரு ஊடக நிகழ்வில் அடிக்கடி இணைக்கப்படுகிறது.[1]
வரலாறு
தொகுஒரு புதிய கட்டிடத்தில் "மேற்கூரை" செய்யும் நடைமுறை பண்டைய காலத்தில் இருந்து கடைபிடிக்கப்படுகிறது. ஆரம்பத்தில் மர வீடுகள் கட்டுமானத்தில் இருந்த இச்சடங்கு, பின்னர் இங்கிலாந்திலும், வடக்கு ஐரோப்பாவிலும் குடியேறியது, அங்கிருந்து அமெரிக்காவிற்கும் வந்தது.
படத் தொகுப்பு
தொகு-
போலந்தில் (வீச்சா) மேற்கூரை
-
வார்சா ரேடியோ மாஸ்ட்டின் இறுதி பிரிவு (முன்புறத்தில்)
-
நார்வேயில் மேற்கூரை (1959)
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- John V. Robinson (2001). "The 'topping out' traditions of the high-steel ironworkers". Western Folklore, Fall 2001.
- Topping Off! at the வந்தவழி இயந்திரம் (பரணிடப்பட்டது 2 சூன் 2006)Wayback MachineTopping Off! at the வந்தவழி இயந்திரம் (பரணிடப்பட்டது 2 சூன் 2006). Carpenter Magazine, Sep/Oct 2001.
- http://www.stp.uh.edu/vol68/160/news/news4.html பரணிடப்பட்டது 2007-03-11 at the வந்தவழி இயந்திரம் Tree symbolizes campus' growth (tree is still a part of the ceremony); The Daily Cougar; Volume 68, Issue 160, Monday, 28 July 2003; accessed 11 February 2007.[தொடர்பிழந்த இணைப்பு]
- Topping Off at the வந்தவழி இயந்திரம் (பரணிடப்பட்டது செப்டெம்பர் 28, 2008)Wayback MachineTopping Off at the வந்தவழி இயந்திரம் (பரணிடப்பட்டது செப்டெம்பர் 28, 2008). National Review, December 23, 2003
வெளி இணைப்புகள்
தொகு- Richtfest.info பரணிடப்பட்டது 2017-06-26 at the வந்தவழி இயந்திரம் A German language site about the topping out ceremonies.
- Topping out Roberts Pavilion பரணிடப்பட்டது 2015-02-16 at the வந்தவழி இயந்திரம் Topping out the new athletic building at Claremont McKenna College.